Skip to main content

மேதைக‌ள் ‌வி‌ட்டு‌ச் செ‌ன்றவை...................

சில மேதைகளு‌ம், சாதனையாள‌ர்களு‌ம் நம‌க்காக ‌வி‌ட்டு‌ச் செ‌ன்ற பொ‌ன் மொ‌ழிகளை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம்.

நீ‌ங்க‌ள் ஏழையாக ‌பிற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம‌ல்ல.. ஆனா‌ல் ஏழையாகவே இற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம்தா‌ன் - ‌பி‌ல்கே‌ட்‌‌ஸ்

நீ‌‌ங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல், உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்
ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்
மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.
-‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்

நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை. ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல‌வி அடை‌ந்தா‌ல், அதை ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்

உ‌ங்களோடு ‌நீ‌ங்க‌ள் யாரையு‌ம் ஒ‌ப்‌பி‌‌ட்‌டு‌ப் பா‌ர்‌க்கா‌தீ‌ர்க‌ள். அ‌ப்படி ‌நீ‌ங்க‌ள் செ‌ய்தா‌ல், உ‌ங்களையே ‌நீ‌ங்க‌ள் இ‌ழிவுபடு‌த்‌தி‌க் கொ‌ள்வதாக அ‌ர்‌த்தமாகு‌ம். - அலெ‌ன் ‌ஸ்டிரை‌க்

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்?- ‌அ‌ன்னை தெரசா

வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ம‌ற்றவ‌ர்களை ‌விட ‌நீ‌ங்க‌ள் ‌‌சிற‌ந்தவ‌ர் எ‌ன்று அ‌ர்‌த்தமாகாது, ஒரு வேலையை ம‌ற்றவ‌ர்களை ‌விட ‌சிற‌ப்பாக ம‌ற்று‌ம் ம‌ற்றவ‌ர்களை ‌விட ‌விரைவாக செ‌ய்ததாக அ‌ர்‌த்தமாகு‌ம்.- போ‌ன்‌னி ‌பிளே‌ர்

எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர, ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - ‌லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்

எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது. ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம் பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.

ஒருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்

நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்

Comments

Popular posts from this blog

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...

ஆதிசங்கரர் அவதாரம்!

கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார். அயாசகனின் மனைவி...

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...